நாம் எல்லோருக்கும் வெப் பேஜ் லோடாவது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும்.. ஒரு சில ப்ளாக்கர்ஸ், தங்களுக்கு தெரிஞ்ச எல்லா விட்ஜெட்டையும் ADD-பண்ணி , இம்சை அரசனா மாறி இருப்பாங்க.. என்ன பண்றது படிக்கணும்னு தோணுமே..! ஒரு சில நேரங்களில் நாம் படிக்க வேண்டிய செய்தியை படிக்காமல்
கூட விட்டு விட நேரிடும்.. இதனை தவிர்ப்பது எப்படி.. நான் விளக்க
இருப்பது ஃபயர் ஃபாக்ஸில் உள்ள ஒரு குறுக்கு வழி மட்டுமே.. இதனை எல்லா
நேரங்களிலும் பயன்படுத்த முடியாது.. இண்டெர்னெட் இணைப்பு மெதுவாக உள்ள
போதும், நாம் செய்தியை மட்டும் படிக்க தேவைப்படும் போதும், ஒரு சிலர்
குறிப்பிட்ட கேபி எம்பி அளவுகளை பயன்படுத்துவதற்கும் இது மிகுந்த பலன்
அளிக்கும்..
படி 1: முதலில் ஃபயர்பாக்ஸில் Options-ஐ க்ளிக் செய்யவும் படம் 1 ஐ பாலோ செய்யவும்.
படி 2: இரண்டாவதாக உங்களின் ஆப்சனை தேர்ந்தெடுக்கவும் JavaScript என்பது விட்ஜெட் உபயோகத்தை தடுக்கும், Load Images Automatically என்பது Image லோடாவதை தவிர்க்கும்
( image வேண்டுமா.. இல்லையா என்பது உங்களின் கையில்.. )
டிஸ்கி: முகப்புத்தகம் போன்ற வெப்சைட்களுக்கு இது பொருந்தாது..
ஊக்கப்படுத்த உங்கள் கமெண்ட்டை விட்டுச் செல்லவும்..
படி 1: முதலில் ஃபயர்பாக்ஸில் Options-ஐ க்ளிக் செய்யவும் படம் 1 ஐ பாலோ செய்யவும்.படி 2: இரண்டாவதாக உங்களின் ஆப்சனை தேர்ந்தெடுக்கவும் JavaScript என்பது விட்ஜெட் உபயோகத்தை தடுக்கும், Load Images Automatically என்பது Image லோடாவதை தவிர்க்கும்
( image வேண்டுமா.. இல்லையா என்பது உங்களின் கையில்.. )
டிஸ்கி: முகப்புத்தகம் போன்ற வெப்சைட்களுக்கு இது பொருந்தாது..
ஊக்கப்படுத்த உங்கள் கமெண்ட்டை விட்டுச் செல்லவும்..


No comments:
Post a Comment