இந்த வசனம் எல்லோரும் அதிகமா சொல்லுவாங்க.. ஆமா..
இத தெரிஞ்சு என்ன பிரயோஜனம்..
ஏன்னா நமக்கு ஒரு விசயம் எப்ப முக்கியமா தெரியும்னா, அந்த விசயத்தால நாம
பாதிக்க படக்கூடாதுங்கிற எண்ணம் வருகிற போதுதான்.. இப்ப உதாரணமா
ஒரு விசயத்த எடுத்துப்போம்,
நீங்க உங்களோட பைக்-கை உங்க நண்பர்-கிட்ட தரும்போது என்ன சொல்லி கொடுப்பீங்க, பாத்துப் போடா இப்பதான் நிறைய செலவு பண்ணிருக்கேன்னு ஒரு அக்கறையோட சொல்லுவீங்க, ஆனா...
நாம வாழ்ற நாட்ட மட்டும் ஆள தெரியாதவன் கைல குடுத்துட்டு
அஞ்சு வருசம் வாய் மூடி விதியேன்னு நிப்போம், அதுக்கு அடுத்த அஞ்சு வருசம் நல்லவன் வந்துருவான்னு நினைக்கிறீங்களா... ஆள் மட்டும் மாறுவான், ஆனா நிலைமை மாறவே மாறாது.... ஏன்னா நம்ம மக்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மி எந்த ஒன்னயும் ரெம்ப சுலபமா மறந்துடுவாங்க.. அடுத்து மக்களின் அரசியல் விழிப்புணர்வு ரொம்ப குறைவு...
யானை தன் பலம் தெரியாம சங்கிலில அடைபட்டு கிடப்பது போல,
நாம நம்மலோட பலம் தெரியாம சிக்கிட்ருக்கோம்..
கொஞ்ச நாள் முன்னால திருவான்மியூர்ல இருந்து தாம்பரம்
வந்துகிட்டுருக்க பஸ்ல நான் பார்த்த சம்பவம், இரவு 8 மணி இருக்கும்,
கேம்ப் ரோடு தாண்டி வண்டிய செக்கிங் இன்ஸ்பெக்டர்ஸ் நிப்பாட்டுனாங்க, ஒரு மூணு நிமிஷத்துல பயணிகள்லாம் சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க... “சார், நீங்க உங்க டூட்டிய பாருங்க வேணாம்னு சொல்லல, ஆனா பஸ்ஸ ஏன் நிப்பாட்டனும், நீங்களும் எங்க கூட வாங்க, எல்லாரும் அவங்க அவங்க வேலைய பாப்போம்னு” அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்ஸ் ஒரு வார்த்த பேசல, பஸ்ஸ எடுக்க சொல்லிட்டாங்க...
இத நான் ஏன் சொல்ட்றேன்னா, நமக்கு எப்ப விழிப்புணர்வு வந்து எப்ப கேள்வி கேக்க ஆரம்பிக்கிறமோ, அப்பத்தான் நம்மளோட உரிமைகள் கிடைக்கும்..
கால்குலேட்டர் யூஸ் பண்ணிக்கூட கணக்கு போட தெரியாதவன்லாம்
நிதி அமைச்சர் ஆகிற நிகழ்ச்சியெல்லாம், நம்ம ஊர்ல தான் நடக்கும், ஆனா அதுக்கு அப்பறமா அவன் கால்குலேட்டர்லயே அடங்காத டிஜிட்ல ஊழல் பண்ணுவான்..
சரி நான் மட்டும் மாறுனா போதுமான்னு கேப்பாங்க... எடுத்த உடனே
யாரும் கல்லூரில சேர முடியுமா, சின்ன பொறி போதுமே ஆரம்பத்துல..
இருளை இகழ்வதை விட, சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுவோம்!

No comments:
Post a Comment